தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
G | Gobble | -3 v. வான்கோழி போன்று தொண்டையில் களகளவென்று ஒலியெழுப்பு, வெகுளி முதலியவற்றினால் பேசும் பொழுது களகளவென ஒலிசெய். |
G | Gobbler | n. வான்கோழிச் சேவல். |
G | Gobelins, Gobelin taperstry | n. ஓவியத் திரைச்சீலை வகை. |
ADVERTISEMENTS
| ||
G | Gobemouche | n. எளிதில் எதையும் நம்பும் தன்மையுள்ள செய்திப் பரப்பாளர். |
G | Gobetween | n. இடையீட்டாளர், பேரம் செய்பவர், தரகர். |
G | Goblet | n. மூடியும் பாதமுமுடைய கைப்பிடியில்லாத குடிகிண்ணம். |
ADVERTISEMENTS
| ||
G | Goblin | n. பூதம், அருவருப்பான தோற்றமுடைய குறும்புத்தெய்வம். |
G | Goby | n. வயிற்றுப்புறமாக உணவை உறிஞ்சும் வட்டத்துடுப்புள்ள சிறுமீன்வகை. |
G | Go-by | n. கடத்தல், கடப்பு. |
ADVERTISEMENTS
| ||
G | Gocart | n. குழந்தை நடைவண்டி, தள்ளுவண்டி. |