தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
GGodwarda. கடவுளை நோக்கிய, (வினையடை) கடவுளை நோக்கி, இறைவனின் தொடர்பாக.
GGodwitn. மேல்நோக்கி வளைந்த அலகும் நீண்டு மெலிந்த கால்களுமுடைய சதுப்புநிலப் பறவை வகை.
GGoern. செல்லுபவர், செல்லுவது, செல்லும் பொருள்.
ADVERTISEMENTS
GGoethiann. கெதே என்னும் செர்மன் கவிஞரைப் பின்பற்றுபவர், (பெ.) கவிஞர் கெதேயைச் சார்ந்த, கெதேயைப் போன்ற, கெதேயின் நுல்களைச் சார்ந்த, கெதேயின் கருத்துக்களுக்குரிய.
GGofer n. பிஸ்கோத்து வகை, தேன்கூடுபோன்ற வரியமைப்புடைய மாப்பண்டம்.
GGofer(2), n. gofferமடிப்புகள், சுருக்கங்களை அலைவளைவுகள் முதலியன செய்வதற்குப் பயன்படும் இரும்புக்கருவி, கொய்சக ஒப்பனைக்குப் பயன்படும் அழகிய பின்னல், (வினை) சால்வரியிடு, சூடாக்கப்பட்ட இரும்புக் கருவிகளால் ஓரங்களை அலையலையாக மடிப்படையச்சசெய்.
ADVERTISEMENTS
GGofferingn. மடிப்புகள், சுருக்கங்கள், மடிப்புகள், சுருக்கங்கள் செய்யும் முறை, புத்தக விளிம்பில் பற்களாக வெட்டும் வேலை.
GGo-gettern. (பே-வ.) விடாக்கண்டன், தன்முனைப்புக்காரர்.
GGogglea. விழி பிதுங்கியுள்ள, விழி வகையில் உருண்டு திரண்ட, உருட்சி வாய்ந்து சுழல்கிற, (வினை) விழிகளையுருட்டிப்பார், சாய்த்துப்பார்.
ADVERTISEMENTS
GGoggle-eyeda. முட்டைக் கண்ணுடைய, பெந்தை விழியுடைய, திருகு விழியுடைய, விழிசுழல்வுடைய.
ADVERTISEMENTS