தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
G | Gold refineries | தங்கத் தூவடியாலை, தங்கத்தூய்மை ஆலை |
G | Gold-beater | n. மெல்லிய தங்கத்தோடு அடித்துருவாக்குபவர். |
G | Gold-beaters-skin | n. எருதினுடைய குடலின் புறப்பகுதி. |
ADVERTISEMENTS
| ||
G | Gold-brick | n. தங்கப்பாளம், (பே.வ.) போலி. |
G | Gold-bug | n. வண்டு வகை, பெருஞ்செல்வர், தங்க நாணயத்திட்டத்தை ஆதரிப்பவர். |
G | Gold-digger | n. பொன்னுக்காக நிலத்தைக் கிளறுபவர், பொன் அரிப்புக்காரர், பொருட்பெண்டிர். |
ADVERTISEMENTS
| ||
G | Gold-dust | n. பொற்றுகள், ஆறு நீர்நிலைகளில் மணலிற் காணப்படும் பொன்தூசு. |
G | Golden | a. பொன்னாலான, பொன்மயமான, பொன்னிறஞ்சார்ந்த, பொன்வளமிக்க, பொன்னை வழங்குகிற, ஔதயுடைய, விலைமதிக்கமுடியாது, மகிழ்ச்சியளிக்கிற, ஆதரவுமிக்க, நேர்த்தியான, மிகச் சிறந்த மதிப்புடைய, உச்ச உயர்வான, உயர்திறம் வாய்ந்த, முழுநலமார்ந்த. |
G | Golden jubilee | பொன் விழா |
ADVERTISEMENTS
| ||
G | Goldenberry | n. நெல்லிக்காய் வகை. |