தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
G | Greens, n, pl. | கீரை, கீரை வகைகள். |
G | Greensand | n. பச்சை நிறங்கொடுக்கும் கனிப்பொருள் நிறைந்த மணற்கல், பச்சைநிற மணற்கல்லடுக்குப் படுகை. |
G | Greenshank | n. தௌதவான கீச்சொலியிடுகிற பசுமையான கால்கள் வாய்ந்த ஆற்றோரப் பறவை வகை. |
ADVERTISEMENTS
| ||
G | Greensickness | n. இளம் பெண்களின் சோகை நோய், பசலை நோய். |
G | Greensnake | n. நஞ்சற்ற தென் அமெரிக்கப் பச்சைப் பாம்பு வகை. |
G | Greenstick | n. எலும்பு முறிவு, குழந்தைகள் வகையில் ஒருவுற எலும்புவளைக்கும் மறுபுற எலும்பு முறிவு. |
ADVERTISEMENTS
| ||
G | Greenstone | n. பச்சைக்கல் வகை, மரகத வகை. |
G | Green-stuff | n. பசுங்காய்கறித் தொகுதி, காய்கறிப் பயிர், கோசுக்கீரைத் தொகுதி. |
G | Greensward | n. சாயமிடுவதற்குப் பயன்படும் மஞ்சள் நிற மலருடைய செடி வகை. |
ADVERTISEMENTS
| ||
G | Greentail | n. நீர்வாழ்.ஈ வகை. |