தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
G | Green-earth | n. நிறப்பொருளாகப் பயன்படும் பச்சை வண்ணக் கனிப்பொருள் வகை. |
G | Greenery | n. பசுமையான செடிகொடித் தொகுதி, பசுந்தழை. |
G | Greenery-yallery | a. பச்சை மஞ்சள் நிறங்களில் மாத்திரம் ஈடுபடுகிற, அழகுணர்ச்சி கெட்ட. |
ADVERTISEMENTS
| ||
G | Greeneyed | a. பொறாமையுள்ள, அழுக்காறுள்ள. |
G | Greenfinch, greenlinnet | n. பசுமைநிறமும் பொன்நிறமும் கலந்த இறக்கைகளையுடைய சிறு பறவை வகை. |
G | Green-fly | n. செடிப்பேன் வகை. |
ADVERTISEMENTS
| ||
G | Green-goose | n. வாத்துக்குஞ்சு, உள்ளீட்டின் சமைத்துண்ணப்படுவதற்குரிய நாலு மாதமாகாத இளவாத்து, பேதை, மட்டி. |
G | Greengrocer | n. பாசவர், பச்சைக் காய்கறி விற்பனையாளர். |
G | Green-hand | n. தாழ்படியிலுள்ள கப்பலோட்டி. |
ADVERTISEMENTS
| ||
G | Green-heart | n. மிக உறுதிவாய்ந்த பலகைதரும் தென்அமெரிக்க மரவகை. |