தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
GGreat-niecen. உடற்பிற்ந்தாரின் பேர்த்தி.
GGreatsn. pl. ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் பண்டை உயர்தர இலக்கியம் அல்லது தற்கால மெய்யறிவுத் துறையில் முடிவான தேர்வுச் சிறப்பு.
GGreaves(1), pl.முழங்காலுக்குக் கீழுள்ள காலின் போர்க்கவசம், முழந்தாள் முன்புறக் காப்புத்தகடுகள்.
ADVERTISEMENTS
GGreaves(2), n,pl.தூண்டில் இரையும் நாய் உணவும் ஆழூம் உருக்கப்பட்ட மெழுகின் வண்டற்பொருள்.
GGreben. வாலில்லாத் தோற்றமுடைய நீர்முழ்கு பறவை வகை, ஒப்பனைப் பொருளாகப் பயன்படும் நீர்முழ்கு பறவை வகையின் இறகு.
GGreciann. கிரேக்க நாட்டினர், கிரேக்க மொழி இலக்கிய அறிஞர், கிரேகக மொழி இலக்கிய மாணவர், கிறைஸ்ட்ஸ் ஹாஸ்பிட்டல் நிலையத்து ஒற்றுயர்படி மாணவர், கிரேக்க மரபில் பயின்றீடுபட்ட யூதர், (பெ.) கிரேக்க நாடு அல்லது மொழி சேர்ந்த, கிரேக்க சிற்பக்கலை சார்ந்த, கிரேக்க முகவெட்டுடைய, கிரேக்க மரபு பின்பற்றிய, கிரேக்க பாணி பின்பற்றுகிற.
ADVERTISEMENTS
GGreedn. பேரவா, பேராசை.
GGreedya. பேராவலுள்ள, தணியாப் பேராசையுடைய, பெருந்தீனி தின்கிற, மிகுந்த பசியுல்ன் உண்கிற, பெரும் பொருளவாவுள்ள, கொடுங்கொள்ளையிடுகிற, ஆர்வமிகுந்த, முனைப்பான விருப்பமுள்ள.
GGreekn. கிரீஸ் நாட்டவர், கிரேக்க இனத்தவர், கிரேக்க குடியேற்றப் பகுதிக்குரியவர், கிரேக்க மரபீடுடைய யூதர், கிரேக்கத் திருக்கோயில் உறுப்பினர், கிரேக்கமொழி, விளங்காமொழி, விளங்காச்செயதி, சூழ்ச்சித்திறமையுள்ளவர், எத்தர் மோசடி செய்பவர், களிமப்ன், கோமாளி, (பெ.) கிரீஸ்நாடு சார்ந்த, கிரேக்க இனத்துக்குரிய, கிரேக்க மக்களுக்குரிய, கிரேக்க மொழியைச் சேர்ந்த.
ADVERTISEMENTS
GGreekdomn. கிரேக்க உலகம், கிரேக்க சமுதாயம்.
ADVERTISEMENTS