தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
GGreenweedn. சாயமிடுவதற்குப் பயன்படும் மஞ்சள் நிற மலருடைய செடி வகை.
GGreenwichn. கெண்ட் மாகாணத்தில் இங்கிலாந்தின் அரசாங்க வானாராய்ச்சி நிலையம அமைந்துள்ள நகரம்.
GGreenwoodn..வேணிற்காலப் பசுமை வளமிக்க காடு, இனிய காட்சிக்குரிய பசுஞ்சோலை வளம்.
ADVERTISEMENTS
GGreenyardஅலைந்து திரியும் கால்நடைகளை அடைக்கும்பட்டி.
GGreetv. முகமன் கூறு, வரவேற்பு அளி., வரவேற்று வணக்கம் தெரிவி,. வரவேற்புரை கூறு, வரவேற்புக்குரிய செயல் முறை ஆற்று, வரவேற்று மகிழ்ச்சி தெரிவி, வரவேற்பாரவாரம் செய், கண்ணுறு, ஆர்வத்துடன் நோக்கு.
GGreetingn. வரவேற்பு, பாராட்டுரை, வணக்கவுரை.
ADVERTISEMENTS
GGreffjern. பதிவாளர், ஆயத்துறைக் கணக்கர்.
GGregariana. பொதுத்தரத்திலுள்ள.
GGregarianismn. கூடிவாழும் தன்மை, இணைந்து வாழுமியல்பு மந்தையாக வசிக்கும் தன்மை.
ADVERTISEMENTS
GGregariousa. மந்தையாக வாழ்கிற, கூடி வாழ்கிற, இணைந்து வாழ விரும்புகிற.
ADVERTISEMENTS