தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
G | Greyhound | n. நீண்ட மெல்லிய கால்களும் கூரிய பார்யும் விரைவோட்டமுடைய முயல் வேட்டைநாய் வகை. |
G | Greyhound-racing | n. பணயம் வைத்து விளையாடுவதற்காகச் செயற்கை இயந்திர முயலை வேட்டைநாய் பிடிப்பதற்கான விளையாட்டு வகை. |
G | Greyish | a. சிறிதே சாம்பல் நிறமான. |
ADVERTISEMENTS
| ||
G | Greylag | n. காட்டுவாத்து வகை. |
G | Greystone | n. எரிமலைப் பாறைவகை. |
G | Greywacke | n. உருண்டையான கூழாங்கற்களும் மணலும் சேர்ந்த உருவான கலவைப் பாறைவகை. |
ADVERTISEMENTS
| ||
G | Greywether | n. மேயும் ஆட்டுத் தோற்றமளிக்கும் பாறை வகை. |
G | Grid | கட்டம் |
G | Grid | n. கம்பி அழிச்சட்டம், சமையற் கம்பி வலைச்சட்டம், மின்துறையில் கம்பி வலை, மின் ஆற்றல் நிலைய இணைப்பு வரைச்சட்டம், நிலப்படக் குறுக்குக் கோட்டுச்சட்டம், இருப்பூர்திக் கம்பி அமைவு. |
ADVERTISEMENTS
| ||
G | Griddle | n. அப்பம் சுடும் இருப்புக்கல், சுரங்கத் துறையில் இரும்பு வலைத்தட்டி, (வினை) சுரங்கத் துறையில் இரும்பு வலைத்தட்டியால் மறை. |