தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
G | Gride | n. வெறுப்புண்டாக்கும் ஓசை, சுரண்டும் ஒலி, (வினை) ஓசைபடக் சுரண்டு, கிறீச் சொலியிடும்படிக் கொத்து. |
G | Gridiron | n. இறைச்சி மீன் முதலியான சுடுதற்கான இருப்புகம்பிச் சட்டம், (கப்,) கப்பற் பட்டடை, நாடக மேடையில் திரைகளைக் கீழே விடுவதற்காக மேலே அமைக்கப்பட்டச் சட்டம், கப்பல் கட்டுமானச் சட்டம், மணிப்பொறியின் சரிமான ஊசற்குண்டின் இணைப்பமைவு. |
G | Gridiron-pendulum | n. மணிப்பொறியில் கம்பிகள் வெவ்வேறு வகையான உலோகங்களால் செய்யப்பட்டு இணைக்கப் பட்ட சரியான ஊசற்குண்டு. |
ADVERTISEMENTS
| ||
G | Grief | n. துயரம், கவலை, ஆழ்ந்த மனத்துன்பம், கடுங்கழி விரக்கம். |
G | Grievance | n. மனக்குறை, குறை. |
G | Grieve | v. வருந்து, துயரப்படு, துயரமளி. |
ADVERTISEMENTS
| ||
G | Grievous | a. துன்பந்தருகிற, பொறுக்கமுடியாத, பெருங்கேடு செய்கிற, இடர்ப்பாடான, தீங்கான. |
G | Griff, griffin | n. ஆங்கிலோ இந்திய வழக்கில் புதிதாக வந்திற்ங்கிய ஐரோப்பியர், அனுபவமற்றவர், பந்தயத்தில் மாட்டப்படாத புது மட்டக் குதிரை, சிறு பெண்ணின் காவலர், துணைக் காவற்பெண்டு. |
G | Griffin(2), griffon | n. சிங்கத்தின் உடலிற் கழுகின் தலையும் இறகுகளும் கொண்ட பழங்கதைக் கற்பனை விலங்கு. |
ADVERTISEMENTS
| ||
G | Grig | n. சிறு விலாங்குமீன், வெட்டுக்கிளி, சுவர்க்கோழி. |