தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
GGrindstonen. இயந்திரம், மாவரைக்கும் இயந்திரம், சாணைதீட்டும் கருவி.
GGringon. அயலார், அயல்நாட்டவர்.
GGrip n. பிடி, இறுக்கப்பிடிப்பு, கைப்பிடிப்புப்பாணி, அடையாள வகையான பிடிப்புமுறை, பற்று கருவி, இயந்திரத்தின் பிடிக்கும் பகுதி, கைப்பிடி, பிடிப்பாற்றல், பிடிப்பாற்றல் தடை, பிடிப்பர்ற்றல் வலு, துயரின் பிடி, நெருக்கடி, அடக்கியாளும் ஆற்றல், ஆட்சித்திரம், கட்டுப்ப
ADVERTISEMENTS
GGrip n. சிறு பள்ளம், குழி, வடிகால்.
GGripen. இறுகுபிடி, கையால் பற்றுகை, வன்முறைக்காவல் வைப்பு, பிடிப்பாற்றல், கட்டுப்பாடு, கைப்பிடி, (வினை) பற்று, இறுகப் பிடி, கொடுமைப்படுத்து, அல்லற்படுத்து, நோவூட்டு, வயிற்று, வேதனை உண்டுபண்ணு, படகைக் கயிற்றால் பிணித்து அசையாமல் கட்டு, கப்பல் வகையில் காற்றின் உந்தலுக்கு ஆளாகு.
GGripesn.pl. கடு வயிற்றுவலி, குடல்நோய், நோவு, படகுகளைத் தளத்துடன் இறுக்கிக்கட்டும் கயிறு,
ADVERTISEMENTS
GGripe-watern. குடல்வழி மருந்து.
GGrippen. (பிர.) பெருஞ் சளிக்காய்ச்சல்.
GGrip-sackn. கைப்பை.
ADVERTISEMENTS
GGrisaillen. ஒருவண்ணத்திறமாகச் சாம்பல்நிறச் சாயல்களில் அமைவுறும் புடைப்பியல் ஓவிய ஒப்பனை.
ADVERTISEMENTS