தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
G | Grizzled | a. நரைத்த, தலை நரைத்த, நரைமயிருடைய. |
G | Grizzly | n. கொடிய வடி அமெரிக்கப் பெருங்கரடி வகை, (பெ.) சாம்பல் நிறமான, சிறிது சாம்பல் வண்ணமான, தலைநரைத்த. |
G | Groan | n. ஏங்கொலி, வேதனைக்குரல், புலம்பல், அழுகை, தேம்புதல்,கரைவு, முனகல், நெட்டுயிர்ப்பு, கரகரப்பொலி, (வினை) ஏங்கு, அழுதரற்று, புலம்பு, பொருமு, கடுந்துயருறு, சுமை தாங்மாட்டாமல் அவதியுறு, கொடுமை பொறாது துன்புறு. |
ADVERTISEMENTS
| ||
G | Groat | n. (வர.) நான்கு பென்னி வௌளி நாணயம், சில்லரைக் காசு, சிறு அளவு. |
G | Groats | n.pl. உமி நீக்கப்பட்ட கூலவகை. |
G | Grobian | n. கோமாளித்தனம் வாய்ந்த நடையுடை ஒழுங்கற்ற மனிதர். |
ADVERTISEMENTS
| ||
G | Grocer | n. பலசரக்கு வணிகர், மளிகைக் கடைக்காரர். |
G | Groceries | பலசரக்கு |
G | Grocery | n. பலசரக்குப் பொருள்களின் தொகுதி, மளிகைக்கடை. |
ADVERTISEMENTS
| ||
G | Groceteria, | தற்பரிமாற்ற மளிகைக்கடை. |