தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
GGrouchn. (பே-வ.) முனகுபவர், மனக்குறையுடையவர், மனக் குறைவால் மூலையில் சோர்ந்திருத்தல் (வினை) முனகு, முணுமுணு.
GGround n. நிலத்தளம், தரை, நிலப்பரப்பின் ஒரு பகுதி, நிலம், நில உடைமை, மண், மின் துறையில் மண்தொடர்பு, நிலை, சூழமைவு, செயற்களம், நிளைக்களம், அடித்தளம், அடிப்படை, வணடல், கசடு, அடிமண்டி. போதிய காரணம், எண்பித்ததற்கான அடிப்படை, பரப்பு, சுற்றெல்லை, கலைத்துறையில் பின்
GGround-3 v. அரைக்கப்பட்ட.
ADVERTISEMENTS
GGround(2), v.grindஎன்பதன் இறந்தகால முடிவெச்ச வடிவம்.
GGroundagen. கப்பல் துறைமுக நுழைவுக் கட்டணம், கரையோரக் கப்பல் கட்டணம்.
GGround-anglingn. மிதவையின்றி மீன் பிடித்தல், தூண்டிலுக்கருகில் பளுவை வைத்து நீரடியில் மீன்பிடித்தல்.
ADVERTISEMENTS
GGround-ashn. மரவகையின் இளங்கன்று, மரவகை இளங்கன்றினால் செய்யப்பட்ட கைக்கோல்.
GGround-baitn. அடித்தணத்தூண்டிலிரை, நீரின் அடித்தளத்திற்குப் போகும்படிப் போடப்படும் தூண்டிலிரை, (வினை) அடித்தளத் தூண்டிலிரையிட்டு மீன்பிடி, அடித்தளத் தூண்டிலிரை பொருத்து.
GGround-bassn. முற்பகுதி பன்முறை இரட்டிவரும் மட்டக் குரலிசைக்குரிய குறுகிய இசைப்பகுதி.
ADVERTISEMENTS
GGround-boxn. தோட்டப்பண்ணை ஓரங்களில் அணைத்து வைக்கப்டும் பெட்டி.
ADVERTISEMENTS