தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
G | Groundmass | n. எரிமலைப் பாறையில் பெரும்படி மணித்துகள் பொதிந்த சிறு பொடித் திரட் பிழம்பு. |
G | Ground-moraine | n. நகர்ந்து செல்லும் பனிப்பாறையின் அடிப்புறத்திலிழுத்துச் செல்லப்படும் சேறு கல் மவ்ல் கூளம். |
G | Ground-note | n. மட்டக் குரல்அடிப்படையான தாய்ச்சுரம். |
ADVERTISEMENTS
| ||
G | Ground-nut | n. மணிலாக்கொட்டைட, வேர்க்கடலை, நிலக்கடலை. |
G | Ground-officer | n. பண்ணைநில மனையிட மேலாளர். |
G | Ground-pine | n. குங்கிலியம் போன்ற மணமுள்ள மூலிகை வகை. |
ADVERTISEMENTS
| ||
G | Ground-plan | n. கட்டிடத்தின் நிலத்தள மாதிரிப்படம், பொதுமாதிரித் திட்டம். |
G | Ground-plot | n. கட்டிடத்துக்குரிய மனையிடம், கட்டிடம் எடுக்கப்பட்டிருக்கும் எல்லையுட்பட்ட மணைநிலம். |
G | Ground-rent | n. கீழ்வாரம்,நில உரிமையாளருக்கு அளிக்கப்படும் மனைநில வரி. |
ADVERTISEMENTS
| ||
G | Grounds, n,pl. | மதிலகச் சுற்றுநிலம், கட்டிடத்தைச் சுற்றி விடப்பட்ட நிலப்பரப்பு. |