தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
GGround-floorn. கட்டிட அடித்தளம், வௌத நிலத்தள மட்டத்திலுள்ள வீட்டுத்தளம்.
GGround-gamen. வேட்டையாடற்குரிய விலங்கு வகை.
GGroundgudgeonn. நன்னீரில் வாழும் சிறிய உணவுமீன் வகை.
ADVERTISEMENTS
GGroundhogn. வளை தோண்டி வாழும் கொறிவிலங்கு வகை.
GGround-icen. நீரின் அடித்தளத்தில் உருவாகும் உறைபனி
GGroundingn. அடிப்படை, பொருள் பற்றிய ஆழ்ந்த பொது அறிவு, பூ வேலையின் பின்னணி வண்ணம், நிலத்தைப் பண்படுத்திச் சுத்தம் செய்யும் முறை, நிலத்தளத்தைச் சீர் செய்யும் செயல், நிலந்தட்ட வைத்தல், நிலந்தட்டுதல்.
ADVERTISEMENTS
GGroundivyn. செந்நீல மலரும் குண்டிக்காய் வடிவ இலைகளும் கொண்ட பிரித்தானிய நிலம் படர்கொடி வகை.
GGroundlessa. ஆதாரமற்ற, காரணமில்லாத, அடிப்படையற்ற.
GGroundlingn. நீரின் அடியில் வாழும் மீன் வகை, நாடகக் கொட்டகையில் கடைசி வகுப்புப் பார்வையாளர் பொது வகுப்பினரில் ஒருவர், சுவை உயர்வற்றவர், கொடி வகை, குறும் புதர்ச் செடிவகை.
ADVERTISEMENTS
GGroundmann. மரப்பந்தாட்ட ஆட்டவரம்பு நிலப் பாதுகாப்பளர், வானுர்தி நிலையத் தொழில் நுட்ப வேலைக்காரர்.
ADVERTISEMENTS