தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
G | Groundsheet | n. நீர்புகா விரிப்பு வகை. |
G | Groundsle, groundsell, groundsill | n. கட்டுமானத்தின் கீழ்ப்பகுதியிலுள்ள உத்திரம் அல்லது குறுக்கு விட்டம். |
G | Groundsloth | n. மரப்பற்றுப்போன பெரிய பல்லற்ற பாலுண்ணி விலங்கு வகை. |
ADVERTISEMENTS
| ||
G | Ground-staff | n. நிலத்திலிருந்து வேலைசெய்யும் வானுர்திப்பொறி வேலைக்காரர், வானுர்திப்பொறி கம்மியர், ஊதியம் பெறும் ஆட்டக்காரர்கள் தொகுதி. |
G | Ground-swell | n. தொலைப்புயல் முற்பட்ட புயல் நில அதிர்ச்சிகள் காரணமாகத தோன்றும் ஆழ்ந்தகன்ற பேரலை உயர்வு தாழ்வு. |
G | Ground-tackle | n. நங்கூரமிட்ட கப்பலைப் பிணித்து நிறுத்தும் கருவி. |
ADVERTISEMENTS
| ||
G | Groundwork | n. அடிப்படை, அடித்தளம் கடைகால், இன்றியமையாப்பகுதி, முதற்கொள்கை. |
G | Ground-zero | n. வானிலிருந்து அணுகுண்டு நிலத்தில் விழுதற்குரிய நேரிடம். |
G | Group | n. கூட்டம், தொகுதி, பிரிவு, வகுப்பு, ஒருங்கிணைந்து ஒருருவாயமையும் குழு, (வினை) கூட்டமாகக் கூட்டு, தொகுதியில் சேர், இனமாக இணை, இனமாகப் பிரி, தரப்படி பிரி, இசைவிணக்கமுடைய முழுமையாக்கு, இணைகுழுவில் இடம்பெறு, இனமாக இணைவுறு, இனமாகப் பிரிவுறு, தரப்படி பிரிவுறு. |
ADVERTISEMENTS
| ||
G | Group of companies | குழுமத் தொகுதி, வணிக நிறுவனத்தொகுதி |