தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
G | Groyne | n. மரத்தாலான கடலரிப்புத் தடுப்பு அரண், (வினை) கடலரிப்புத் தடுப்புக்கான மர அரண் அமை. |
G | Grub | n. பூச்சிகளின் முட்டைப்புழு, அறிவிலா ஊழியவேலை செய்பவர், இலக்கிய வகையில் சிறு கூலிக்கு மட்டுமிஞ்சிய உழைப்புச் செய்பவர், ஒழுங்கற்றவர், தூய்மையற்றவர், குறுகிய நோக்கமும், தற்பெருமையுமுடையவர், மட்டைப்பந்தாட்டத்தில் தரையோடு சேர்ந்தாற்போல் வீசப்படும் பந்து, உணவு, உண்டி, (வினை) தோண்டு, மேலீடாகக் கிளறு, நிலத்தினின்று வேர் முதலிய வற்றைப் பறித்தெறி, தோண்டி யெடு, கிளறித் தேடு, ஓயாது உழை, துன்பப்பட்டு வேலைசெய், உணவளி, உணவு ஏற்பாடு செய். |
G | Grub-axe | n. தாளரி கருவி. |
ADVERTISEMENTS
| ||
G | Grubber | n. கிளறுபவர், அகழந்து பறிப்பவர், தாளரி கருவி, களைக்கொட்டு. |
G | Grubby | a. அழுக்கான, களிம்பான, ஒழுங்கற்ற, புழுநிரம்பிய, தூய்மையற்ற. |
G | Grub-street | n. ஏழைக்கூலி எழுத்தாளர்களின் இருப்பிடம், கூலி எழுத்தாளர் குழு.ளூ |
ADVERTISEMENTS
| ||
G | Grudge | n. காழ்ப்பு, பொல்லாப்பு வன்மம், கறுவுதல், மாற்சரியம், (வினை) கொடுக்கத்தயங்கு, தர விருப்பமில்லாமலிரு, கருமித்தனம்பண்ணு, இசைய மனமொப்பதிரு, மனவெறுப்புக் காட்டு. |
G | Gruel | n. புற்கை, பாழ்ங்கூழ், நோயாளிக்கான நீராளக்கஞ்சி, பாற்கஞ்சி. |
G | Gruesome | a. அருவருப்பான, கோரமான, அச்சமூட்டுகிற, கொடிய, வெறுப்புத்தரத்தக்க. |
ADVERTISEMENTS
| ||
G | Gruff | a. வெடுவெடுப்பான, சீறிவிழுகிற, கண்டிப்பான, மிகச் சுருக்கமான, முரட்டுத்தனமான, பண்பாடற்ற, கரகரத்த ஒலியுடைய. |