தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
G | Grumble | n. முணுமுணுப்பு, குறுகுறுத்தல், குறைபட்டுக் கொள்ளுதல், (வினை) முணுமுணு, இரை, குறைப்படு, குறையுரை. |
G | Grumbletonian | n. (வர.) 1ஹ்-ஆம் நுற்றாண்டின் இங்கிலாந்து அரசியலில் அரசவைக் கட்சிக்கு மாறான நாட்டுக்கட்சியினர். |
G | Grume | n. (மரு.) கட்டிக்குருதி, பசை நீர்மம். |
ADVERTISEMENTS
| ||
G | Grummet | n. கயிற்றுவட்டு வளையம், கயிற்றுவிளிம்பு பொருத்தப்பட்ட துளை, ஆணி அடிக்குமுன் அடியில் பொருத்தும் மாப்பசை சணல் விளிம்புடைய வளைவட்டுட, இரட்டுக்களின் துணை விளிம்பாகப்பொருத்தப்பட்ட உலோக வட்டு வளையம், உலோக வட்டு வளையம், சிறு துளை. |
G | Grummet | n. கப்பலின் பணிப் பையன். |
G | Grumous | a. தடித்த, உறைந்த. |
ADVERTISEMENTS
| ||
G | Grumpish, grumpy | முரணியல்புடைய, சிடுசிடுப்புள்ள. |
G | Grundyism | n. போலி ஆசாரம், பிறர் மெச்சுவதற்கான நன்னடத்தை. |
G | Grunt | n. பன்றியின் உறுமல், உறுமல் ஒலி, மீன்வகை, (வினை) உறுமு, முறுமுறுப்புக் காட்டு, உறுமுதல் வாயிலாகக் குறைபட்டுக்கொள், சலிப்புக்காட்டி உறுமு, சீறியுரை. |
ADVERTISEMENTS
| ||
G | Grunter | n. முறுமுறுப்பவர், பன்றி, மீன்வகை. |