தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
GGruntlen. உறுமொழி, விலங்கின் நீண்ட மோவாய், (வினை) உறுமு, உறுமிக்கொண்டேயிரு.
GGruyeren. சுவிட்சர்லாந்தில் செய்யப்படும் இளமஞ்சள் நிறமுடைய பசும்பாலாடைக் கட்டி.
GGrysbok,சிறிய சாம்பல் நிறத் தென்னாப்பிரிக்க மான் வகை, வௌ஢ளைத்துய் உடைய சிவம்புநிற மரக்கொட்டை வகை.
ADVERTISEMENTS
GG-suitn. விசைகாப்பங்கி, பெருவிசையியக்கத்தின் போது மூளையிலிருந்து குருதியிறங்கி உணர்விழிப்பு உண்டாகாமல் தடுப்பதற்காக விமானிகளணியும் விரிவாற்றல் கண்ணறைகளையுடைய இறுக்கமான அங்கி.
GGtatefula. நன்றியுடைய, நன்றியறிதலுள்ள, ஏற்றுக்கொள்ளத்தக்க, இனிமையான.
GGuacharon. எண்ணெய் எடுக்கப்பெறும் தென் அமெரிக்க பறவை வகை.
ADVERTISEMENTS
GGuaiacn. மருந்து சரக்காகப் பயன்படுத்தப்படும் மேற்கு இந்திய புதர்ச்செடி வகையின் பச்சைப்பழுப்பு நிறக்கட்டை, புதர்ச்செடி வகையிலிருந்து கிடைக்கும் பிசின், புதர்ச்செடி வகையின் பிசினிலிருந்து கிடைக்கும் மருந்து சரக்கு.
GGuaiacumn. மேற்கிந்திய மரவகையின் புதர்ச்செடி இனம், புதர்ச்செடி வகைகளின் பச்சைப் பழுப்புநிறக்கட்டை, புதர்ச்செடி, கைகளிலிருந்து கிடைக்கும் பிசின், புதர்ச்செடி வகையின் பிசினிலிருந்து கிடைக்கும் மருந்து சரக்கு.
GGuann. வேட்டையாடுதற்குரிய அமெரிக்க கோழியினப் பறவை வகை.
ADVERTISEMENTS
GGuanan. பெரிய பல்லி வகை, உடும்பு.
ADVERTISEMENTS