தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
G | Guard-cell | n. (தாவ.) செடியினங்களின் பசும்புழை வாயருகிலுள்ள காப்புயிரணு. |
G | Guard-chain | n. கைம்மணிப்பொறி முதலிய வற்றைக் கட்டித் தொங்கவிடும் சங்கிலி. |
G | Guarded | a. விழிப்புடைய, எச்சரிக்கையான, விழிப்புடன் அளந்து கூறப்பட்ட, செம்மையாக்கப்பட்ட, கரை இணைக்கப்பட்ட. |
ADVERTISEMENTS
| ||
G | Guard-house | n. படைவீரர்கள் தங்கியிருப்பதற்கான விடுதி, தவறிழைத்தவர்களை அடைத்து வைத்திருப்பதற்கான இடம். |
G | Guardian | n. பாதுகாப்பாளர், ஆதாவாளர், (சட்.) முதுகணாளர், சிறுவர்-பித்தர் போன்றவர்களின் பொறுப்பேற்கும் பாதுகாவலர், இரவலர்சட்டச் செயலாற்றும் குழு உறுப்பினர், பிரான்சிஸ்கன் துறவிமடத்து முதல்வர், (பெ.) ஆதரவாயிருக்கிற, பாதுகாக்கிற. |
G | Guardian ship | n. பாதுகாவலர் பதவி, சட்டப்படியான காப்புநிலை, பொறுப்பு, பாதுகாப்பு, காவல். |
ADVERTISEMENTS
| ||
G | Guardless | a. ஆதரவற்ற, காப்பற்ற, காவலற்ற. |
G | Guard-rail | n. விழாதபடி தடுக்கும் கைப்பிடிக் கம்பியழி. |
G | Guard-ring | n. தடை, ஒத்து, விரல் மோதிரம் நழுவாதிருக்கச் செய்யும் காப்புக் கணையாழி. |
ADVERTISEMENTS
| ||
G | Guards | n.pl. மன்னரின் மெய்க்காவல் படையினர், படைப்பிரிவு வகைகள். |