தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
G | Guard-ship | n. துறைமுகத்தைக் காப்பதுடன் மாலுமிகள் தங்கள் கப்பல்களில் சென்று சேருகிற வரையில் அவர்களுக்குத் தங்க இடங்கொடுக்கும் போர்க்கப்பல். |
G | Guardsman | n. மன்னரின் மெய்க்காவல் படையினருள் ஒருவர். |
G | Guava | n. கொய்யாமரம், கொய்யாப்பழம். |
ADVERTISEMENTS
| ||
G | Guayule | n. தொய்வகத்துக்கு மாற்றீடான பொருள்தரும் சாறுடைய மெக்சிகோ நாட்டுச் செடிவகை, மாற்றீட்டுத் தொய்வகம். |
G | Gubernation | n. கட்டுப்பாடு, ஆட்சி. |
G | Gubernator | n. ஆளுநர். |
ADVERTISEMENTS
| ||
G | Gubernatorial | a. ஆளுநரைச் சார்ந்த, ஆளுநருக்குரிய, ஆட்சிக்குரிய. |
G | Gudgeon | n. தூண்டில் இரையாகப் பயன்படுத்தப்படும் சிறு நன்னீர் மீன்வகை, ஏமாளி, (பெ.) அறிவில்லாத, ஏமாளியான (வினை) ஏமாற்று. |
G | Gudgeon | n. உந்து தண்டின் இணைகோல், இயந்திரத் சுழல் தண்டின் தலைப்பொருத்து, வண்டியிருசின் தலைத்தண்டு, மணியின் உத்திரப் பொருத்து, கதவின் குடுமி, (கப்.) பயின்கருவியின் திருகு பொருத்து, கற்பாளங்களின் இணைப்புக் கம்பி. |
ADVERTISEMENTS
| ||
G | Gudgeon-pin | n. பொறிவண்டி, வகையில் உந்து தண்டின் முளை. |