தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
GGrovellinga. நிலத்தில் ஊர்கிற, தலை குனிந்துள்ள, கீழான, அடிமைத்தனமான, அஞ்சி அஞ்சி நடக்கிற.
GGrowv. வளர், வளர்ச்சியுரு, வளரச்செய், பேணி வளர், நிலைபெற்று வளர்ச்சியடை, வளர்ச்சியால் மூடு, கவிவுறச் செய், பயிரிடு, விளைவு, விளை, உண்டாகு, நீளு, பாவு, பெருகு, இயல்பாகப் பெருக்கமுறு, பெரிதாகு, முதிர்புறு, உயரமாகு, உயர்வுறு, ஆற்றல் மேம்பாடுறு, தர உயர்வுறு, விரைவு மிகுதியுறு, மிகுதியாகு, படிப்படியாக முன்னேறு, மலிவாகு, பொது நிகழ்வாகக் காணப்பெறு, எழு, முளை, முளைவிடு, காணப்பெறு, ஆகிச்சமைவுறு, மாறுபட்டு முன்னேற்றமடை, மாறி அமைவுறு, உருவாகு, உளத்தில் இடம்பெறு, உளத்தில் இடம்பெற்று வளர், உளத்தில் எழுந்து தோன்று.
GGrowern. வளரும் செடி, செடி வளர்ப்பவர், பயிர் வளர்ப்பவர், உழவர்.
ADVERTISEMENTS
GGrowinga. உளர்கிற, மிகுகிற.
GGrowinglyadv. வரவர மிகுதியாக.
GGrowln. உறுமுதல், முறுமுறுப்பு, கோபத்தோடு, முறுமுறுத்தல், குறை முறையீட்டுக்குரல், (வினை) உறுமு, சீறிப்பேசு, குறையீடு செய்.
ADVERTISEMENTS
GGrowlern. உறுமுபவர், முறுமுறுபவர், முனகுபவர், முணுமுணுக்கும் அகன்ற வாயுள்ள வட அமெரிக்க ஆற்று மீன் வகை, கடலில் மிதக்கும் சிறு பனிக்கட்டி.
GGrowleryn. முனங்குதல், உறுமுதல், முறுமுறுத்தல், முறுமுறுப்பதற்கான இடம், தனிப்பட்ட இடம்.
GGrown, v.growஎன்பதன் முடிவெச்சம்.
ADVERTISEMENTS
GGrowthn. வளர்த்தி, வளர்ச்சி, முன்னேற்றம், மிகுதி, பயிர் விளைச்சல், விளைபொருள், நோயினால் உடலில் ஏற்படும் சதை வளர்ச்சி, வளர்ந்தது, வளர்வது.
ADVERTISEMENTS