தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
G | Ground-colour | n. உடல்நிறம், வண்ணத்தின் அடிப்படை மூல முதற்பூச்சு. |
G | Ground-control | n. விமானத்துறையின் நில அறிவிப்பாட்சி, விமானம் இறங்கும் வகையில் வானலைவாங்கித் தகவலின் துணையால் நிலப்பரப்பு அலுவலகம் செலுத்தும் அறிவிப்பாட்சி. |
G | Ground-cuckoo | n. நிலக்குயில் வகை. |
ADVERTISEMENTS
| ||
G | Ground-dove | n. தரைப் பழக்கவழக்கமுள்ள அமெரிக்க சிறு புறா வகை. |
G | Grounded | a. உறுதியாக நிலைநாட்டப்பட்ட, நன்கு நிலை நாட்டப்பட்ட. |
G | Groundedly | adv. போதிய காரணங்களோடு, போதிய ஆதாரத்தின் மீது. |
ADVERTISEMENTS
| ||
G | Grounder | n. நிலத்தோடு தாழ்ந்து செல்லும் பந்து. |
G | Ground-feeder | n. நீரின் அடித்தளத்தில் உணவுபண்ணும் மீன் வகை. |
G | Ground-fish, | நீரடியில் வாழும் மீன். |
ADVERTISEMENTS
| ||
G | Ground-fishing | n. நீரடித் தூண்டிலிரையால் மீன்பிடித்தல். |