தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
G | Groove | n. வரிப்பள்ளம், சால்வரி, தவாளிப்பு, பள்ள இணைவரி, வரித்தடம், செல்தடப்பள்ளம், தடம்பட்ட வழி, பழக்கப்பட்ட நாள்முறை நடப்பு, மாறா வழக்க நடைமுறை, (வினை) வரிப்பள்ளமிடு, சால்வரி அகழ், நீண்ட பள்ளத்தடமிடு. |
G | Grope | v. தட்டித் தடவித் தேடு, இருட்டிலே தடவிப்பர் கண்மூடிக்கொண்டு துழாவித் தேடு. |
G | Gros de naples | n. (பிர.) கனமான பட்டுத் துணி வகை. |
ADVERTISEMENTS
| ||
G | Grosbeak | n. கொட்டைகளை உடைத்துத் தின்னவல்ல உறுதியான அலகுடைய சறு பறவை வகை. |
G | Groschen | n. செர்மனி நாட்டின் வழக்கொழிந்த சிறு வௌளி நாணயம். |
G | Gross | n. பன்னிரெண்டு உருப்படிகளடங்கிய தொகுதிகளின் பன்னிரண்டு, நுற்று நாற்பத்துநாலு. |
ADVERTISEMENTS
| ||
G | Gross | n. முழு மொத்தம், பெரும்பருமன், (பெ.) முழு மொத்தமான, நிறை முழுமையான, கழிவு நீக்காத, செழிப்பான, காடாக வளர்ந்துள்ள, கொழுத்த, பருத்த, தடித்த, மிகுதியாக உணவூட்டப்பட்ட, பிழம்பியலான, பருப்பொருளியல்புடைய, அடர்த்தியான, செறிந்த, ஔத எளிதில் ஊடுருவாத, தௌதவாகத் தெர |
G | Grot | n. (செய்,) குகை. குகைபோன்ற உட்கவிடம். |
G | Grotesque | n. விசித்திரன்ன கற்பனைக் கதம்பம், ஓவிய சிற்பத் துறைகளில் மனித விலங்கு செடி கொடிகளின் முரண்கலவைப் பண்பு, கோமாளித்தனமான உருவம், (பெ.) பொருந்தாக் கற்பனைக் கூளமான, இயற்கையிலில்லாத, முரண்கலவையான, விசித்திரமான, கோமாளித்தனமான, நகைப்புக்கிடமான ஒவ்வாத. |
ADVERTISEMENTS
| ||
G | Grotto | n. அழகுச் செறிவாக குகை, கண்கவர் வனப்புடைய செயற்கைக் குகை. |