தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
GGriseousa. (தாவ. வில.) நீலஞ்சார்ந்த, முத்துநிறச்சாம்பல் வண்ணமுடைய.
GGriskinn. இறைச்சிக்குரிய கொழுப்பற்ற பன்றித் தசைப்பற்று இறைச்சி.
GGrislya. அச்சுறுத்துகிற, பேரச்சமூட்டுகிற.
ADVERTISEMENTS
GGrissetten. (பிர.) பிரான்சு நாட்டில் பணிமுறை வகுப்புச்சார்ந்த பெண்.
GGrist n. அரைப்பதற்கான கூலம், சாராயம் காய்ச்சுவதற்காக ஊறவைத்து அரைத்த மாவு.
GGrist n. கயிற்றின் திட்பத்திறம், நுலிழையின் பருமஅளவு.
ADVERTISEMENTS
GGristlen. குருத்தெலும்பு.
GGritn. சிறு கல்பொடி, கடு மணல் பொடி, கற்சுணை, பரல், இயந்திரங்களின் ஒட்டத்தைத் தடைசெய்யும் மணல்துகள், நொய் அரிசி, பாறை வகையின் சிரை, காயின் சிராம்பு, திராணி, திறல், உளத்திட்பம், மன உறுதி, (வினை) வெறுப்பைத்தரும் ஓசையோடு இயங்கு, சொரசொரப்பான அல்லது கரகரப்பான ஒலியுண்டாக்கு, நறநறவென்று பற்களைக் கடி.
GGritsn.pl. கூல நொய், தீட்டப்படாத உமிபோக்கிய கூல வகை.
ADVERTISEMENTS
GGrizzlen. நரை, (வினை) சிணுங்கு, தேம்பியழு.
ADVERTISEMENTS