தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
GGrimalkinn. கிழப் பெண்பூனை, வெறுக்கத்தக்க பொறாமைக்காரக் கிழவி.
GGrimen. புகைபிடித்த கறை, கரிபற்றிய அழுக்கு, தூசு படிந்த மாசு, (வினை) கருமையாக்கு, அழுக்காக்கு, அழுக்கடை.
GGrimms lawn. மூல இந்தோ-செர்மானிய வல்லெழுத்துக்கள் செர்மானிய மொழியில் அடைந்த ஒலிமாற்றம் பற்றிய ஜேக்கப் கிரிம் என்பவர் கண்டு வகுத்த விதி முறை.
ADVERTISEMENTS
GGrinn. இனிப்பு, பல்லைக்காட்டுதல், அசட்டுச்சரிப்பு, (வினை) பல் இளி, அசட்டுச்சிரிப்பு சிரி, வெறுப்புக்காரணமாகப் பல்லைக்காட்டு, இறுமாந்து பல்லை இளித்துக்காட்டு, பல்லைக்கடித்துக்கொண்டு பொறுத்துக்கொள்.
GGrindn. அரைப்பு, தேய்ப்பு, அரைப்பொலி, கிறீச்சொலி கிறீச்சொலியினால் ஏற்படும் நரம்பு அதிர்ச்சி, கடுஉழைப்பு, சோர்வூட்டும் இடைவிடா உழைப்பு, முசிவுணர்ச்சி, தேர்வுக்கான கடுமையான படிப்பு, உடற்பயிற்ச்சிக்கான கடுநடை, கடுவழிக் குதிரைப்பந்தய ஒட்டம், படகில் ஆறு கடத்தல், (வினை) அரை, நொறுக்கு, ஒன்றுடனொன்று தேய், அரைத்துமாவாக்கு, இயந்திரத்திலிட்டு அரை, அரைபடு, பொடிபடு, தேய்த்துப் பொடிசெய், அராவிச் சொரசொரப்பாக்கு, அராவித்தீட்டு, பட்டையிடு, பற்களால் அரை, மென்று பொடி செய், தேய்த்து வழவழப்பாக்கு, உஜ்ய்புமூலம் கூர்மைப்படுத்து, சாணையிட்டுத் தீட்டு, திருகு இசைக்கருவியின் திருகை இயக்கு, திருகிசைக் கருவி இயக்கு, கடுமையாக உழை, கொடுமைப்படுத்து, அடக்குமுறை செய், தொல்லைப்படுத்து, மிகுவரியால் கடுந்துயர்ப் படுத்து.
GGrinderதிரிகைக்கல், அரைப்பான், இயந்திர ஆட்டுக்கல்
ADVERTISEMENTS
GGrindern. அரைப்பவர், தீட்டுபவர், இயந்திரம், அரைக்கும் கருவி, இயந்திரத்தின் மேற்பகுதி, திரிகைக் கல், கடைவாய்ப் பல் உணவை அரைக்கும் பல், தேர்வுக்காக மாணவர்களைப் பயிற்றுபவர், கடுமையாக உழைக்கும் மாணவர்.
GGrinderyசாணை பிடிக்கும் இடம்
GGrinderyn. கத்தி முதலியவற்றைச் சாணைபிடிக்கும் இடம், மிதியடி செய்பவர்களின் துணைப்பொருட்கள்.
ADVERTISEMENTS
GGrindingn. மாவரைத்தல், மாவரைக்கும் ஓசை, உராய்வொலி, ஊழிய வேலை, கடின வேலை, சிறப்புத் தேர்வுக்காக கடுமையாகப் படித்தல், (பெ.) கொடுமைப்படுத்துகிற.
ADVERTISEMENTS