தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
H | Happy | a. நல்வாய்ப்புயை, அதிர்ஷ்டமுடைய, நற்பேறுற்ற, மனநிறைவுடைய, தக்க, நல்வாழ்வுடைய, இன்பமான. |
H | Happy-go-lucky | a. சோம்பல் வாழ்வுடைய, வருவது வரட்டும் என்றிருக்கிற, (வினையடை) விரும்பியவாறு. |
H | Harangur | n. கும்பல்முன் உயர் குரலுரை, வீராவேசப் பேச்சு, வாய்சாலம், (வி.) ஆவேசமாகப் பேசு. |
ADVERTISEMENTS
| ||
H | Haras | n. குதிரைப்பண்ணை. |
H | Harass | v. அலைக்கழி, நச்சரி, தொல்லைக்கொடு, கவலையுண்டாக்கு. |
H | Harbinger | n. முன்னோடி, குயிலோன், கட்டியக்காரன், (வி.) வரவு அறிவி. |
ADVERTISEMENTS
| ||
H | Harbour | n. துறைமுகம், கப்பல்துறை, புகலிடம், மறைவிடம், காப்பிடம், (வி.) புகலிடம் அளி, இடங்கொடு, தஞ்சம் புகு, துறைமுகத்தில் நங்கூரம் பாய்ச்சிநில். |
H | Harbourage | n. புகலிடம். |
H | Harbour-bar | n. துறைமுக வாயிலில் உள்ள மணல்மேடு. |
ADVERTISEMENTS
| ||
H | Hard | n. கரையோரச் சரிவுச்சாலை, கடினம், கெட்டியான நிலம், உறுதியான கடற்கரை, கடின உழைப்பு, (பெ.) உறுதியான, தொட்டால் நெகிழாத, கெட்டியான, கண்டிப்பான, எளிதாயிராத, உணர்ச்சியற்ற, கொடிய, தகுதிக்கு மிஞ்சிய துன்பம் விளைக்கிற, நேர்மையின்றி இன்னல் பயக்கிற, கஞ்சத்தனமுள்ள, பொறுக்கமுடியாத, முரணிய, கண்ணுக்கோ செவிக்கோ இன்பம் பயவாத, தேறல் வகையில் வெறியூட்டுகிற, சாராயங் கலந்துள்ள, விலைவாசிகள் வகையில் அகவிலையான, எட்டாத, (ஒலி.) வல்லோசையுள்ள, பெருமுயற்சி செய்ய வேண்டியுள்ள, உழைத்துத் துன்பப்படுகிற, நீர்வகையில் உப்பு வகைகள் கலந்திருப்பதால் நுரைவிடாத, செய்திகள் வகையில் திட்டவட்டமான, ஆதாரமுள்ள, (வினையடை) மிக உழைத்து, விடாமுயற்சியுடன், கடுமையாக, மிகுதியாக, காலஇடச்சூழ்நிலை வகையில் சிறிதுகூட அனுகூலமாயிராமல், முழு அளவுக்கு. |