தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
HHard-a-leeadv. காற்றிற்கு மறைவான பகுதிக்கருகில்.
HHard-baken. வாதுமைப் பண்ணிய வகை.
HHard-bakeda. அப்பம் முதலியவை வகையில் கெட்டியாகிற வரையில் சுடப்பட்ட.
ADVERTISEMENTS
HHard-billeda. கெட்டியான அலகுடைய.
HHard-bittena. மூர்க்கமாகச் சண்டையிடுகிற.
HHardboardn. மரக்கழிவிலிருந்து செய்து கட்டைக்குப் பதிலாகப் பயன்படுத்தப்படும் விறைப்பான அட்டைப்பலகை வகை.
ADVERTISEMENTS
HHard-cureda. மீனைப்போல் உப்பிட்டு வெயிலில் நன்றாக உலர்த்தப்பட்ட.
HHard-drawna. உலோகக் கம்பி முதலியவை வகையில் வேண்டிய திண்மை பெறும் பொருட்டுக் குளிர்ந்திருக்கும் போதே இழுக்கப்பட்ட.
HHard-earneda. வருந்தி ஈட்டிய.
ADVERTISEMENTS
HHardenv. கெட்டியாக்கு, கடினமாக்கு, கெட்டியாகு, கடினமாகு, இறுகு, வயிரங்கொள், உணர்ச்சியறச்செய், உணர்ச்சியற்றுப் போ, வலிமையுள்ளதாக்கு, வலிமையுள்ளதாகு, தீமை செய்வதில் காழ்ப்பேறு.
ADVERTISEMENTS