தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
HHankn. வட்டநுற்சுருள், சிட்டம், வட்டநுற்கண்ணி, நுற்கழி, நுன்முடி, பாய்மரக் கயிறுகளைக கொண்டு பாய்மரங்களைக் கட்டுவதற்கான கயிறு-இரும்பு முதலியவற்றாலான வளையம், தடைப்படுத்தும் பிடி, (வி.) கண்ணிபோட்டுப்பிடி, கட்டுப்படு, சிக்குறு.
HHankern. மிகுவிருப்பம், ஆவல், (வி.) வேணவாக்கொள்.
HHankie, hanky(பே-வ.) கைக்குட்டை.
ADVERTISEMENTS
HHanky-pankyn. மாயவித்தை, மறைவான வஞ்சக நடவடிக்கை, கீழறுத்தல்.
HHanovern. இங்கிலாந்து வரலாற்றில் ஹானோவர் அரச மரபு, முதலாம் ஜார்ஜ் முதல் விக்டோ ரியா வரையுள்ள பிரிட்டிஷ் மன்னர்கள்.
HHansn. செர்மானியருக்கு அல்லது ஆலந்து நாட்டவருக்கு வழங்கும் மறுபெயர்.
ADVERTISEMENTS
HHansardn. பிரிட்டிஷ் மாமன்ற நடவடிக்கைகளின் அதிகார பூர்வமான அறிக்கை.
HHansardizev. ஒருவருடைய முந்தைய பதிவான கருத்துக்களை எடுத்துக்காட்டித் திணறவை.
HHansen. (வர.) வாணிகக்குழு, செர்மன் வாணிக நகரங்களின் கூட்டுக்குழு.
ADVERTISEMENTS
HHansom, hansom-cabn. வலவனுக்காகப் பின்புறம் உயர்ந்த இருக்கையுடன் கூடிய இரண்டு சக்கர வாடகை வண்டிவகை.
ADVERTISEMENTS