தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
HHandworkn. கைவேலை, கையினால் இயன்ற வேலை.
HHandwritingn. எழுத்து, கையெழுத்து, எழுதும்விதம்.
HHandya. எட்டக்கூடிய, அருகிலுள்ள, வாய்ப்பான, கையாளுவதற்கேற்ற வசதியுள்ள, கைத்திறமுடைய.
ADVERTISEMENTS
HHandy-dandyn. எந்தக் கையில் பொருள் மறைக்கப்பட்டிருக்கிறதென்பதை ஊகிக்குஞ் சிறுவர் விளையாட்டு வகை.
HHangv. தூக்கிலிடு, சோர்வுறு, தலைகுனி.
HHangn. கீழ்நோக்கிய சரிவு அல்லது வளைவு, ஒருபொருள் தொங்கும் விதம், (வி.) தொங்கவிடு, தளர்த்தியாக மாட்டிவை, இறைச்சி முதலியவற்றை உலர்த்துவதற்காகத் தொங்கவிடு, படங்களைச் சுவரில் மாட்டு, ஒட்டு, பொருத்திவை, தடையின்றி இயங்கும் வகையில் கதவினை முளையின்மேல் அமர்த்திவை, தொங்கு, தொங்கவிடப்பட்ட நிலையில் இரு, தொங்கல்களைக் கொண்டு ஒப்பனைசெய்.
ADVERTISEMENTS
HHangablea. தூக்குத்தண்டனைக்குரிய.
HHangarn. விமானம்-வண்டிகள் முதலியவற்றை விட்டு வைப்பதற்கான கொட்டகை.
HHang-dogn. இழிசினன், (பெ.) கள்ளப்பார்வை பார்க்கிற.
ADVERTISEMENTS
HHanged, v. hangஎன்பதன் இறந்தகால-முற்றெச்ச வடிவம்.
ADVERTISEMENTS