தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
H | Handicuffs | n. pl. குத்துச்சண்டை. |
H | Handiwork | n. கைவினை, கைவேலைப்பாடு. |
H | Handkerchief | n. கைக்குட்டை, சவுக்கம், கழுத்துக்குட்டை. |
ADVERTISEMENTS
| ||
H | Handle | v. கையினால் பிடி, கையினால் துழாவு, வழங்கு, கைகளினால் தொடு அல்லது உணர், கையாளு, நடத்து, விவகரி, வாணிகஞ்செய். |
H | Handle | n. பிடி, கைப்பிடி, காம்பு, மிதிவண்டி முதலியவற்றின் கைப்பிடிக் காம்பு, பகைவனுக்குப் பயன்படும் செய்தி அல்லது நிகழ்ச்சி. |
H | Handle-bar | a. மிதிவண்டி முதலியவற்றின் கைப்பிடிக் காம்பு. |
ADVERTISEMENTS
| ||
H | Hand-line | n. கோல் இல்லாத தூண்டிற் கயிறு. |
H | Handlist | n. கைச்சிட்டை. |
H | Handloom | n. கைத்தறி. |
ADVERTISEMENTS
| ||
H | Handloom | கைத்தறி |