தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
H | Hand-glass | n. செடிகளின் பாதுகாப்புக்கான கண்ணாடிச் சட்டம், கைப்பிடியுடன் கூடிய கண்ணாடி, சிறு உருப்பெருக்காடி. |
H | Hand-grenade | n. கையினால் எறியப்படும் வெடிகுண்டு. |
H | Handgrip | n. கையினால் இறுகப்பிடித்தல், கையிற் பிடித்துக் கொள்வதற்கான பொருள். |
ADVERTISEMENTS
| ||
H | Handgrips | n. pl. நெருங்கிப்பொருதல், கைகலப்பு. |
H | Handhold | n. கைப்பிடிப்பு, கையினால் பற்றுறுதியாகப் பிடித்தல். |
H | Handicap | n. போட்டியிடுபவர்களிடையே சமவாய்ப்புக்கு வகை செய்யப் பெற்றுள்ள பந்தயம்-போட்டி, கூடுதலான சுமை, இடையூறு, தடங்கல், (வி) போட்டியிடுபவர்மேல் தடைவிதி, ஒருவரை வாய்ப்புக் குறைவான நிலையில் இருத்து. |
ADVERTISEMENTS
| ||
H | Handicapper | n. பந்தயக் குதிரைகள் இன்ன சுமைகளைத் தாங்கிச் செல்ல வேண்டுமென உறுதிசெய்யும் அலுவலர், கட்டுப்பாட்டுப் பந்தயத்தில் போட்டியிடும் ஆள் அல்லது விலங்கு. |
H | Handicraft | n. கைவினை, கைவினைத்திறன். |
H | Handicrafts | கைத்திறவினைகள், கைவினைப்பொருள்கள், கைத்திறவினையகம் |
ADVERTISEMENTS
| ||
H | Handicraftsman | n. கைவினைக் கலைஞன். |