தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
H | Handcraft | n. சிறு கைத்தொழில், கைவினை, கைப்பணி. |
H | Handcuff | v. கைவிலங்கு பூட்டு. |
H | Handcuffs | n. pl. கைத்தளை. |
ADVERTISEMENTS
| ||
H | Handed | a. கைகளை உடைய. |
H | Hander | n. கொடுப்பவர், ஒப்புவிப்பவர், அனுப்புபவர், கை மேல் விழும் அடி. |
H | Handfast | n. உறுதியான பிடி, காவல், ஒப்பந்தம், திருமண உறுதி, (பெ.) கட்டுப்பட்ட, ஒப்பந்தம் செய்துகொண்ட, உறுதியான பிடியுள்ள, (வி.) திருமண உறுதிசெய், உறுதியாகப் பிடித்து இணை. |
ADVERTISEMENTS
| ||
H | Handfasting | n. திருமண உறுதிப்பாடு. |
H | Handfeeding | n. விலங்குகளுக்குக் கையினால் தீனி ஊட்டுதல், இயந்திரங்களில் மூலப்பொருட்களைக் கையினாற் செலுத்துதல். |
H | Handful | n. கைப்பிடி, கைப்பிடியளவு, சிறிதளவு, சிறங்கை, சிற்றெண்ணிக்கை, (பே-வ.) தொல்லைதரும் ஆள் அல்லது வேலை. |
ADVERTISEMENTS
| ||
H | Hand-gallop | n. கடிவாளப் பிடிப்பிற் செல்லுங் குதிரையின் எளிய பாய்நடை. |