தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
H | Hammer-head | n. சம்மட்டியின் தலைப்பாகம், சம்மட்டி போன்ற தலையையுடைய சுறாமீன் வகை, ஆப்பிரிக்க பறவை வகை. |
H | Hammer-lock | n. முதுகுக்குப்பின் வளைத்து வைத்துக்கொள்ளும் மல்லன் கைப்பிடி. |
H | Hammerman, hammer-smith | n. கருமான. |
ADVERTISEMENTS
| ||
H | Hammer-toe | n. (மரு.) கால் விரல்களில் ஒன்று நிலையாக மேல் நோக்கி வளைந்து மடிந்திருக்கும் அங்கக்கோணல். |
H | Hammock | n. கித்தான் அல்லது வலையினாலான ஏனை போன்ற தூங்கு மஞ்சம். |
H | Hamper | n. சிப்பங்கட்டுதற்கான கூடைப்பெட்டி, பெரிய கூடை, தின்பண்ட அடைப்பை, மதுக்குப்பி அடைப்பை. |
ADVERTISEMENTS
| ||
H | Hamper | n. கப்பல் அடைசத் தளவாடம், (வி.) தடுத்து இடர் செய், இடையூறுக்குள்ளாக்கு. |
H | Hampton Court | n. தேம்ஸ் ஆற்றின் கரையில் லண்டனுக்கு அருகே அரசர்களின் அரண்மனையாய் இருந்த கட்டிடம். |
H | Hamshackle | v. குதிரை முதலியவற்றின் தலையையும் முன்னங்காலையும் கயிற்றால் பிணைத்துத் தளைபூட்டு, விலங்கிடு, தடைசெய். |
ADVERTISEMENTS
| ||
H | Hamster | n. கன்னப்பைகளுள்ள பெரிய எலிபோன்ற கொறி விலங்கு வகை. |