தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
H | Hallow | v. கூக்குரல்களுடன் துரத்திச்செல், கூக்குரலிட்டுத் தூண்டு, நாய்கள் முதலியவற்றை ஏவுவதற்காகக் கத்து. |
H | Hallstatt | a. புராதனக் கற்காலத்தின் நாகரிகப் பகுதியைக் குறிக்கிற. |
H | Hallucinate | v. மாயக்காட்சி விளை, மருட்சியுண்டாக்கு, மயங்கச் செய். |
ADVERTISEMENTS
| ||
H | Hallucination | n. மாயக்காட்சி, மருட்சி. |
H | Halm | n. காம்பு, அடிமரம், தண்டு. |
H | Halma | n. சதுரங்க ஆட்ட வகை, 256 சதுர வடிவ கட்டங்கள் உடைய பலகையின் மீது ஆடும் ஆட்டம். |
ADVERTISEMENTS
| ||
H | Halo | n. ஔதவட்டம், அகல்வட்டம், வட்டம், வளையம், பிரபை, சீர்த்தி, ஒன்றனிடத்துள்ள கவர்ச்சியாற்றல், (வி.) ஔதவட்டமாகச் சூழ். |
H | Halogen | n. (வேதி.) உப்பீனி. |
H | Halogenate | v. உப்பீனியோடு சேர். |
ADVERTISEMENTS
| ||
H | Haloid | n. (வேதி.) உப்பினம், (பெ.) சாதாரண உப்பினது போன்ற கூட்டுகை உடைய, உப்பினஞ்சார்ந்த. |