தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
H | Half-mast | n. இறந்தவர்களுக்கு மரியாதை காட்டுதற்குக் கொடிமரத்தில் அரைப்பகுதிக்குத் தாழ்த்திக் கொடியைப் பறக்கவிடும் நிலை. |
H | Half-measure | n. அரைகுறைச்சாதனம். |
H | Half-nelson | n. குத்துச்சண்டையில் ஒருவகைப் பிடிவரிசை, கைக்குள் கையும் கழுத்தின் பின்புறம் ஒரு கையும் கொண்ட பிடிவகை. |
ADVERTISEMENTS
| ||
H | Halfpenny | n. ஆங்கில நாணயமாகிய 'பென்னி'யில் அரைமதிப்புள்ள நாணயம், இந்நாணய மதிப்பு. |
H | Halfpennyworth, haporth | அரை 'பென்னி'க்கு விற்கக் கூடிய அளவு, அரை'பென்னி'நாணய மதிப்புடைய அளவு. |
H | Half-plate | n. நிழற்பட அரைத்தகடு, 4 3க்ஷீ4 * 4 1க்ஷீ2 அங்குல அளவுள்ள நிழற்படத் தகடு. |
ADVERTISEMENTS
| ||
H | Half-pounder | n. அரை 'பவுண்டு' எடையுள்ள மீன் அல்லது வேறு பொருள், அரை 'பவுண்டு' எடையுள்ள வெடி குண்டுச் சுடும் பீரங்கி. |
H | Half-royal | n. புத்தகக் கட்டுமானம் செய்வதற்குப் பயன்படும் தடித்த அட்டை வகை அல்லது அட்டைப் பலகை. |
H | Half-seas-over | a. கடலின் பாதிவழியில், குடிமயக்கத்தில். |
ADVERTISEMENTS
| ||
H | Half-shift | n. யாழ் அல்லது நரம்பிசைக் கருவியை வாசிக்கும்போது அரையொலி கொடுக்கும் கை அமைவு நிலை. |