தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
H | Half-face | n. பக்கத்தோற்றம். |
H | Half-hardy | a. மழைக்காலம் தவிர்ந்த மற்றக் காலங்களில் திறந்த வௌதயில் வளரும் ஆற்றலுடைய. |
H | Half-hearted | a. அரை மனதான, முனைப்பார்வமற்ற, சுறுசுறுப்புக் குறைந்த. |
ADVERTISEMENTS
| ||
H | Half-hitch | n. ஒரு பொருளைச் சுற்றிக் கட்டப்பட்ட சாதாரண முடிச்சு. |
H | Half-kirtle | n. 16ஹ்ஆம் நுற்றாண்டுகளில் பெண்கள் அணிந்த ஒருவகைச் சிறுசட்டை, அரைக்கச்சு. |
H | Half-length | n. உடலின் மேற்பகுதியைக் காட்டும் உருவப்படம், (பெ.) முழுநீளத்தில் அரைப் பகுதியான. |
ADVERTISEMENTS
| ||
H | Half-life | n. அணு ஆற்றல் சக்திப்பொருள் இயல்பாக வானிலிருந்து விழும் அளவில் அரைப்பகுதி விழும் கால அளவு. |
H | Half-light | n. அரைகுறை ஔத, மங்கலான வௌதச்சம், அந்தி ஔத. |
H | Halflin | n. 'பென்னி' என்ற வௌளி நாணயத்தில் அரைப்பகுதி, (பெ.) அரைகுறையாக வளர்ந்த, பாதி அளவில் வளர்ந்த. |
ADVERTISEMENTS
| ||
H | Half-lings, half-lins | அரைப்பகுதி வளர்ந்த, (வினையடை) அறைகுறையாக. |