தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
H | Halberd, halbert | ஈட்டிக்கோடரி. |
H | Halberdier | n. ஈட்டிக்கோடரிக் கையர். |
H | Halcyon | n. சிச்சிலிப் பறவை. |
ADVERTISEMENTS
| ||
H | Hale | v. வலிந்து இழு. |
H | Hale | a. திடமான, உடல் நலமுடைய. |
H | Half | n. அரை, பாதி, இரு சமக்கூறுகளில் ஒன்று, அரையாண்டு காலக் கூறு, அரையாண்டு காலப்பிரிவு, காற்பந்தாட்டம்-வளைகோற் பந்தாட்டம் முதலியவற்றில் இலக்குப் பகுதியைக் காக்கும் ஆட்டக்காரா, குழிப்பந்தாட்டத்தில் அரைக்குழி தூர அளவு, (பெ.) அரைப்பகுதியான, இரு சமக்கூறுகளில் ஒன்றான அல்லது ஒன்றைக் கொண்ட, அரை குறையான, முழு நிறைவற்ற, (வினையடை) அரையளவில், பாதியளவில், பகுதியாக, அரைகுறையாக. |
ADVERTISEMENTS
| ||
H | Half-and-half | n. ஒத்த அளவான இரு பொருட்கலவை, (பெ.) ஒன்றுக்கு ஒன்றான, ஒத்த அளவுடைய. |
H | Half-ape | n. மனிதக்குரங்கு, வாலில்லாக் குரங்கு, காட்டு மனிதன். |
H | Half-back | n. காற்பந்தாட்டம் முதலியவற்றில் முற்புற ஆட்டக்காரர்களுக்குப் பின்னணியிலுள்ள ஆட்டக்காரர், 'ரக்பி' ஆட்டத்தில் முற்புற ஆட்டக்காரர்களுக்கும் இணைப்பாகவுள்ள ஆட்டக்காரர். |
ADVERTISEMENTS
| ||
H | Half-baked | a. அரைகுறையான, அரைகுறையாகச் செய்யப்பட்ட, அரைவேக்காடான, முழு நிறைவற்ற, பண்படாத, முதிராத, பக்குவமடையாத. |