தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
HHairdressern. முடியலங்காரர், முடி திருத்துவோர்.
HHair-dressingn. முடி திருத்துதல், முடி அலங்கரித்தல்.
HHair-linen. முடியாலான வரிக்கோடு, மயிரிழைக் கோடு, எழுத்து அச்சு முதலியவற்றில் மிக நுட்பமான வரிக்கோடு, மிக நுண்ணிய கோடுகளிட்ட துணி.
ADVERTISEMENTS
HHair-netn. 'பிச்சோடா' வலை, கொண்டை வலை.
HHair-penciln. மெல்லிய வண்ணத்தூரிகை.
HHairpinn. கொண்டை ஊசி, (பெ.) சாலையிற் குறுகலான வளைவுடைய.
ADVERTISEMENTS
HHair-raisern. பயங்கரக் கதை.
HHair-sealn. கடல் நாய், புறச் செவிகளும் முரட்டு முடிகளும் உடைய கடல் நாய்.
HHair-shirtn. பாவ மன்னிப்புத் தேட்டாளர் அணியும் சுணைச் சட்டை, அந்தரங்கமான வருத்தம், மன நோய்.
ADVERTISEMENTS
HHairspacen. அச்சுக்கோப்போர் பயன்படுத்தும் இடைவௌதக்கான மிக மெல்லிய உலோக அச்சு.
ADVERTISEMENTS