தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
H | Hagiologist | n. திருத்தொண்டர் புராண எழுத்தாளர். |
H | Hagiology | n. திருத்தொண்டர்களின் வாழ்க்கை வரலாறு புராணம் ஆகியவற்றைப் பற்றிய இலக்கியம். |
H | Hagioscope | n. உயர் பலிபீடத் தோற்றத்தைக் காணக்கூடிய திருக்கோயிற் சுவரின் கோணல் திறப்பு அல்லது துளை. |
ADVERTISEMENTS
| ||
H | Hagridden | a. தீக்கனவுபோல் துன்பப்படுகிற. |
H | Ha-ha | n. பூங்கா அல்லது தோட்டத்தைச் சுற்றியுள்ள கால் வாயிற் பதிந்த வேலி. |
H | Haick, haik, haique, hyke | தலைம் உடலையும் மூடுவதற்கான அராபியப் புற உடை. |
ADVERTISEMENTS
| ||
H | Hail | n. கல் மழை, ஆலங்கட்டி மழை, (வி.) கனமாகப்பெய், பொழி. |
H | Hail | n. வணக்கம், முகமன், (வி.) வணங்கு, முகமன்கூறு, வரவேற்பளி, கவனத்தைக் கவரும்படி கூவியழை, (ஆ.) வரவேற்கும் வியப்பிடைச் சொல். |
H | Hail-fellow, hail-fellow-well-met | a. எளிதில் அல்லது விரைவில் பழகுகிற அல்லது நண்பராகுகிற. |
ADVERTISEMENTS
| ||
H | Hailshot | n. ஆலங்கட்டி மழை போன்று பரவி விழும் சிறு குண்டு. |