தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
H | Hailstone | n. ஆலங்கட்டி. |
H | Hailstorm | n. புயற்காற்றோடு கூடிய ஆலங்கட்டி மழை, வசைமாரி, வினா மழை. |
H | Hair | n. மயிர், முடி, தாவரங்களில் புரணியிலிருந்து வளரும் நீண்ட உயிரணு, மயிர் போன்ற பொருள், புள்ளி, மயிரிழை அளவு, துப்பாக்கி பீரங்கி முதலியவற்றிலுள்ள பாதுகாப்பு மூடுபொறி. |
ADVERTISEMENTS
| ||
H | Hair dresser | முடி திருத்துபவர் |
H | Hair stylist | முடி ஒப்பனையாளர் |
H | Hair-ball | n. இரைப்பையில் தொகுதியாகும் மயிர். |
ADVERTISEMENTS
| ||
H | Hairbreadth, hairs-breadth | n. மயிரளவு தொலைவு, மிகக்குறுகிய தொலைவு, மிகச்சிறு தொலைவு, (பெ.) மிக நெருங்கிய, மிகக்குறுகிய. |
H | Hair-brush | n. மயிர்க்குச்சு, முடிச்சிக்கல் எடுக்க உதவுங்கருவி. |
H | Haircloth | n. கம்பளம், முழுவதும் அல்லது அரைகுறையாக முடியினால் செய்யப்படும் துணி. |
ADVERTISEMENTS
| ||
H | Haircut | n. முடி திருத்துதல், சிகை வெட்டுதல். |