தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
H | Hair-splitter | n. அறக்கூராய்வாளர். |
H | Hair-splitting | n. நுண்கூர் வேறுபாட்டு அமைப்பு. |
H | Hairspring | n. கடிகாரச் சுருள்வில். |
ADVERTISEMENTS
| ||
H | Hair-stroke | n. மயிரிழைக்கோடு போன்று அழகாக எழுதக்கூடிய திறமை, கையெழுத்துத் திறன். |
H | Hairy | a. முடியாலான, முடிபோன்ற, முடியால் மூடிய. |
H | Hake | n. கடல்மீன் வகை, 'காட்' என்பதைப் போன்ற கடல்மீன் வகை. |
ADVERTISEMENTS
| ||
H | Hake | n. செங்கற்களைக் காய வைப்பதற்குப் பயன்படும் மரச்சட்டம். |
H | Hakeem, hakim | (அரா.) மருத்துவர். |
H | Hakim | n. நடுவர், தலைவர், மாநில ஆளுநர். |
ADVERTISEMENTS
| ||
H | Halation | n. (நி.ப.) எதிர்மூலப்படியில் இயல்பான வரம்பிற்கு அப்பால் ஔதயைப் பரப்புதல். |