தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
H | Half-breed | n. இருசாதிப் பெற்றோருக்குப் பிறந்த பிள்ளை, இனக்கலப்பு இனப் பிள்ளை. |
H | Half-brother, half-sister | n. ஒன்று விட்ட உடன்பிறந்தார். |
H | Half-cap | n. அசட்டையான வணக்கம். |
ADVERTISEMENTS
| ||
H | Half-caste | n. ஐரோப்பிய-ஆசிய கலப்பு இனப் பெற்றோர்க்குப் பிறந்தவர். |
H | Half-clse | n. (இசை.) அரைகுறையான சந்த ஒலி. |
H | Half-cock | n. சுடுவதற்குமுன் துப்பாக்கிக் குதிரை அரையளவில் நிற்கும் நிலை, மட்டைப் பந்தாட்டத்தில் முன்புறம் பாயாமலும் பின்புறம் சாயாமலும் பந்தை அடிக்கும் அடி. |
ADVERTISEMENTS
| ||
H | Half-crown | n. இரண்டு ஷில்லிங்கும் ஆறு பென்சும் கொண்ட மதிப்புடைய ஆங்கில நாணயம். |
H | Half-deck | n. வணிகக் கப்பலில் பயிற்சியாளர்களும் இளம் மாலுமிகளும் வசிக்கும் இடம். |
H | Half-dollar | n. 50 செண்டுகள் மதிப்புள்ள அமெரிக்க நாணயம். |
ADVERTISEMENTS
| ||
H | Half-done | a. அரைவேக்காடான, அரைகுறையாகச் செய்யப்பட்ட. |