தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
H | Half-sword | n. அரைவாள் தூரச் சண்டை. |
H | Half-text | n. மூல ஏட்டின் அரை அளவுள்ள கையெழுத்து. |
H | Half-timer | n. அரைநேரம் வேலை செய்பவர், பாதிநேரம் பணியாற்றிப் பாதிநேரம் கல்வி பயிலுபவர். |
ADVERTISEMENTS
| ||
H | Half-title | n. புத்தகத் தலைப்புப் பக்கத்திற்கு அல்லது புத்தகப் பிரிவுக்கு முன்னுள்ள சிறுதலைப்பு. |
H | Half-tone | n. நுண்பதிவுப்படம், (இசை.) மைய இசை, (பெ.) நிழற்படத்தில் ஔத நிழல் மாறுபாட்டளவுப் புள்ளிகளைக் காட்டுகின்ற. |
H | Half-truth | n. அரைகுறையான உண்மை. |
ADVERTISEMENTS
| ||
H | Halfwitted | a. மந்த மதியுள்ள. |
H | Halibut, holibut | பெரிய தட்டை உணவு மீன் வகை. |
H | Halieutic, | மீன் பிடித்தல், (பெ.) மீன் பிடித்தலைப் பற்றிய. |
ADVERTISEMENTS
| ||
H | Halieutics | n. pl. மீன் பிடிக்குங் கலை. |