தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
H | Halt | n. தங்குதல், நிற்குமிடம், அசையாநிலை, (வி.) அசைவின்றி நில், சிறிது தங்கு, நிறுத்திவை. |
H | Halt | n. நொண்டி நடத்தல், (பெ.) நொண்டியான, முடமான, நொண்டுகிற, (வி.) தயங்கிநட, நொண்டு, தயங்கு. |
H | Halter | n. ஆடு மாடு குதிரைகளுக்கான கண்ணிக் கயிறு அல்லது தோற்பட்டை வார், தூக்குக் கயிறு, தூக்குச் சாவு, (வி.) கண்ணியுடைய கயிற்றினால் கட்டு, தூக்கிலிடு. |
ADVERTISEMENTS
| ||
H | Halter-break | v. கண்ணிக்கயிறு பூட்டிக் கொள்ளாக் குதிரையைப் பழக்கு. |
H | Halve | v. பாதிகளாகப் பிரி, சமமாகப் பங்கிடு, பாதியாகக் குறை, குறுக்குவெட்டு மரம் ஒவ்வொன்றின் கனத்தையும் பாதியாகக் குறைத்து இணை. |
H | Halyard | n. கப்பலின் பாயை உயர்த்துதற்கும் இறக்குதற்கும் உரிய கயிறு அல்லது கருவி. |
ADVERTISEMENTS
| ||
H | Ham | n. தொடையின் பின்புறம், உப்பிட்ட பன்றித்தொடை உணங்கல். |
H | Ham | n. (வர.) நகரம், கிராமம். |
H | Hamadryad | n. தான் வாழும் மரத்துடனேயே மடியும் வன் தேவதை, இந்திய நச்சுப்பாம்பு வகை, அபிசீனியக் குரங்கு வகை. |
ADVERTISEMENTS
| ||
H | Hamburg | n. கறுப்பு வகைத் திராட்சை, சிறு வீட்டுக் கோழிவகை. |