தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
HHamstringn. மனிதர்களின் பின் தொடைத் தசைநார், நாற்கால் விலங்குகளின் பின்னங்கால் பின் தொடையிலுள்ள பெரிய தசைநார், (வி.) பின் தொடை நரம்புகளை வெட்டி முடமாக்கு.
HHamulusn. (உள்., வில., தாவ.) கொக்கி போன்ற முனைப்பு.
HHandn. கை, நுதிக்கை, குரங்கின் நான்கு கால்களிலும் நுதிப்பகுதி, நாற்கால் விலங்கின் முன்னங்கால், மேலாண்மை உரிமை, செயலாட்சி, செயல்முதல், செயலிற் பங்கு, திருமண வாக்குறுதி, ஏதாவதொன்றைச் செய்பவர், ஒன்று வௌதப்படுவதற்கு மூலமாயிப்பவர் அல்லது மூலமாயிருப்பது, திறமை, வேலைப்பாட்டுத்திறம் அல்லது பாணி, மேடைக்கோற்பந்தாட்டம்-ஆவட்டம், எழுதும் விதம் அல்லது பாணி, கையெழுத்து, கைபோன்ற பொருள், கடிகாரத்தின் முள் அல்லது ஊசி, வாழைக்குலை சீப்பு, புகையிலைக்கட்டு என்பதுபோல் பல்வேறு பண்டங்களின் குறிப்பிட்ட அளவு, நான்கு அங்குலம் கொண்ட நீட்டலளவை, சீட்டாட்ட வகையில் ஓர் ஆட்டக்காரருக்குக் கிடைத்த சீட்டுக்கள், சீட்டுக்களை வைத்துக்கொண்டு இறங்க இருப்பவர், (வி.) கையினால் ஒருவருக்கு உதவி செய், கைகொடுத்து உதவு, (கப்.) பாய்சுருட்டு, கொடு, ஒப்புவி.
ADVERTISEMENTS
HHand;leda. கைப்பிடி உடைய.
HHand-bagn. மகளிர் கைப்பை.
HHand-balln. எறிந்து பிடிக்கும் பந்து விளையாட்டு.
ADVERTISEMENTS
HHandbelln. கைப்பிடி மணி.
HHand-billn. துண்டறிக்கை, மெல்லிய அரிவாள் வகை.
HHand-bookn. கையேடு, கைச்சுவடி, வழிகாட்டு நுல்.
ADVERTISEMENTS
HHandbreadthn. கையகலம்.
ADVERTISEMENTS