தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
HHamesn. pl. சுமை இழுக்குங் குதிரைக் கழுத்துப்பட்டைச் சட்டங்கள்.
HHam-fisted, ham-handeda. செப்பமற்ற.
HHamiten. எகிப்திய அல்லது ஆப்பிரிக்க இனத்தைச் சேர்ந்தவராகிய ஹாம் என்பரின் வழிவழி மரபினர் எனக் கருதப்படுவர்.
ADVERTISEMENTS
HHamite n. கொக்கிவடிவத் தோட்டினை உடைய புதை படிவ நத்தையின் உயிர்வகை.
HHamletn. சிறு கிராமம், திருக்கோயில் இல்லாத சிறு கிராமம், தொட்டி, சிற்றுர்.
HHammam, hammumநீராடுதற்கான விடுதி, துருக்கி நாட்டுக் குளிக்கும் அறை.
ADVERTISEMENTS
HHammern. சுத்தி, சம்மட்டி, கடிகார நரம்பு, இசைப்பெட்டி நரம்பு, சுடும் படைக்கலத்தில் மருந்தினை வெடிக்கவைக்கும் பொறியமைவு, ஏலம் போடுவோர் ஒரு பொருள் விற்கப்பட்டுவிட்டது என்பதை அடித்து அறிவிக்கப்பயன்படுத்தும் மரக்கொட்டாப்புளி, காதில் உள்ள சிறு எலும்பு, (வி.) சம்மட்டியால் அடி, சம்மட்டியால் அடித்துச் செலுத்து, சம்மட்டியால் அடித்து உருவாக்கு, கடுந்தண்டனைக் கொடு, போரில் அல்லது விளையாட்டில் அடியோடு தோல்வியுறும் படிசெய், பங்கு மாற்ற வகையில் சம்மட்டியால் மூன்று முறை அடித்து தவறியவரென்று அறிவி, பண்டத்தின் விலை இறங்கும்படிசெய், விற்றல் வாங்கல்களில் சோர்வூட்டு.
HHammer-beamn. (க-க.) முதன்மையான உத்தரத்துக்குக் கீழே சுவரிலிருந்து பிதுங்கி வந்திருக்கும் தூலம்.
HHammer-clothn. வண்டியில் வலவன் இருக்கையை மூடி இருக்கும் ஒப்பனைத் துணி.
ADVERTISEMENTS
HHammer-fishn. சம்மட்டி போன்ற தலையையுடைய சுறாமீன் வகை.
ADVERTISEMENTS