தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
H | Halitosis | n. (மரு.) ஊத்தை நாற்றம். |
H | Hall | n. மன்றம், அரண்மனை முதலியவற்றில் உள்ள நீண்ட பொது அறை, நிலக்கிழாரின் வசிப்பிடம், ஆங்கிலேயக் கல்லுரிகள் முதலியவற்றிற் பொது உணவிடம், சங்கக் கட்டிடம். |
H | Hall | மன்றம், கூடம், அரங்கம் |
ADVERTISEMENTS
| ||
H | Hall-door | n. முகப்பு வாயிற் கதவு. |
H | Hallelujah, halleluiah | n. தெய்வப்புகழ்ப் பாட்டு. |
H | Halliard | n. (கப்.) பாய்மரத்தை உயர்த்தவும் தாழ்த்தவும் பயன்படுங் கயிறு. |
ADVERTISEMENTS
| ||
H | Hallmark | n. அதிகார முத்திரை, தரக்குறியீடு, தூய்மைக் குறி, பொன் அல்லது வௌளிப் பொருள்கள்மீது பொற்கொல்லர் மன்றம் பொறிக்கும் முத்திரை. |
H | Hallo, haloa | அகவு குரல், (வி.) விளி, கூப்பிடு, (ஆ.) கவனத்தை ஈர்க்கும் வியப்பிடைச் சொல். |
H | Halloo | n. நாய்களை ஏவிவிடும் கூக்குரல், (வி.) நாய்களைத் தூண்டி கூக்குரலிடு, கவனத்தைக் கவரும்படி கூக்குரலிடு. |
ADVERTISEMENTS
| ||
H | Hallow | n. தூய்மையர், திருத்தொண்டர், (வி.) தூய்மையாக்கு, தூய்மையெனப் போற்று. |