தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
HHalf-balln. குறிக்கோள் பந்தின் ஓரத்தை நோக்கி ஆட்டப்பந்தைச் செலுத்துதல்.
HHalf-baptisev. தனியாகவும் விரைவாகவும் ஞானஸ்நானம் செய்வி.
HHalf-beakn. ஈட்டி போன்ற கீழ்த்தாடையுடைய மீன்வகை.
ADVERTISEMENTS
HHalf-bindingn. புத்தக மூலையும் முதுகுப்புறமுந் தோலால் அமைந்த கட்டுமானம்.
HHalf-bloodn. பெற்றோரில் ஒருவர் பொதுவாக உள்ள உறவுத்தொடர்பு, இருசாதிப் பெற்றோருக்குப் பிறந்த பிள்ளை, இருதார மகவு.
HHalf-bluen. ஆக்ஸ்போர்டு அல்லது கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆட்டக் குழுவில் ஆட்டக்காரரது பதிலாள், ஆட்டக்காரர் உடை வகை.
ADVERTISEMENTS
HHalf-boardn. (கப்.) பயணம் செல்லும் கப்பல் காற்றை எதிர்த்துச் செல்வதற்குரிய சூழ்ச்சித்திறச் செயல்.
HHalf-bootn. அரை முழங்காலளவுள்ள புதைமிதியடி.
HHalf-bounda. புத்தகத்தின் முதுகுப் புறமும் மூலைகளும் தோலினாற் கட்டுமானஞ் செய்யப்பட்ட.
ADVERTISEMENTS
HHalf-breda. இழி பிறப்பான, கலப்பட இனமான, நன்னடத்தை அறியாத, கலப்புச் சாதியான, கலப்புச் சாதிக்குப் பிறந்த.
ADVERTISEMENTS