தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
H | Haemostat | n. குருதிப்போக்கினை நிறுத்தும் கருவி. |
H | Haevy-laden | a. கனமான சுமையுடைய, பளுவான பாரம் கொண்ட. |
H | Hafiz | n. (அரா.) திருக்குரானை மனப்பாடம் செய்துள்ள இஸ்லாமியரைக் குறிக்கும் பட்டம். |
ADVERTISEMENTS
| ||
H | Hafnium | n. (வேதி.) 1ஹீ23-ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்ட உலோகத் தனிமம் அல்லது உலோக மூலம். |
H | Haft | n. கைப்பிடி, (வி.) கைப்பிடி பொருத்து. |
H | Hag | n. அருவருப்புத்தோற்றமுள்ள கிழவி, மந்திரக்காரி, சூனியக்காரி, பெண் பேய். |
ADVERTISEMENTS
| ||
H | Hag | n. சதுப்பு நிலத்தில் மென்மையான நிலப்பகுதி, சதுப்பு நிலத்தில் உறுதியான நிலப்பகுதி. |
H | Hagfish | n. விலாங்கு போன்ற மீன்வகை. |
H | Haggadah | n. எபிரேய மொழி வழக்கில் யூதர் சட்டப் புராணப் பகுதி. |
ADVERTISEMENTS
| ||
H | Haggard | n. பருந்து, இராசாளி, வல்லுறு, (பெ.) பருந்து வகையில் வளர்ச்சியுற்ற சிறகமைப்போடு பிடிக்கப்பட்ட, வேட்டைக்குப் பழக்கப்படாத, பயிற்றுவிக்கப்படாத, அருவருப்புத் தோற்றம் உடைய. |