தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
H | Had, v. have | என்பதன் இறந்தகாலம். |
H | Haddock | n. 'ஆடாக்' மீன், 'காட்' இனத்தைச் சேர்ந்த கடல்மீன்வகை. |
H | Hade | v. (மண்., சுரங்.) செங்குத்தான நிலையிலிருந்து சாய்ந்திரு. |
ADVERTISEMENTS
| ||
H | Hades | v. கிரேக்க புராண வழக்கில் கீழுலகம், பாதாளம், ஆவி உலகம், நரகம். |
H | Hadji, Hajji | மெக்கா சென்று திரும்பிய இஸ்லாமிய யாத்திரிகர் பட்டம். |
H | Haecceity | n. (மெய்.) இது என்ற தன்மை, தனிப்பண்பு. |
ADVERTISEMENTS
| ||
H | Haem | n. குருதிச்சிவப்பு வண்ணப்பொருள், குருதிச் சிவப்புப் பொருளில் பிசிதம் சேர்ந்த வண்ணம். |
H | Haemal | a. (உள்.) குருதி சார்ந்த, இருதயமும் பெரிய குருதிக் குழாய்களும் உள்ள உடற்பகுதியில் அமைந்திருக்கின்ற. |
H | Haemanthus | n. குருதி வண்ண மலர்வகை, தென்னாப்பிரிக்க வேர்ப்பூண்டு மலர்வகை. |
ADVERTISEMENTS
| ||
H | Haematic | n. குருதிவினை மருந்து, (பெ.) குருதிசார்ந்த, குருதியுள்ள. |